Home
Overview
Technical Help

Select Unit > Unit 4: நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் > Exercise 5   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test
Using clitics

Pick the correct Tamil version of the following sentences.


      2.ஓட்டுனருக்கும் கவலை படுகிறார்.
      3.ஓட்டுனரும் கஷ்டம் படுகிறான்.
      4.ஓட்டுனரும் கவலைப் படுகிறார்.
    2. Even Ramalingam can not eat that food.

      1.ரமலிங்கம் தான் அந்த சாப்படு சாப்பிடமாட்டார்.
      2.ரமலிங்கத்தால் கூட அந்த சாப்பாடு சாப்பிட முடியவில்லை.
      3.ரமலிங்கத்தால் கூட அந்த சாப்பாட்டைச் சாப்பிட முடியாது.
      4.ரமலிங்கம் மட்டும் அந்த சாப்பாடு சாப்பிட முடியாது.
    3. Call him at least to tell him the news.

      1.நீங்கள் அவனிடம் சேதி சொல்லவாவது கூப்பிடுங்கள்
      2.நீங்கள் அவனிடம் சேதி சொல்ல கூப்பிடுங்களாவது.
      3.நீங்கள் அவனிடமாவது சேதி சொல்ல கூப்பிடுங்கள்.
      4.நீங்கள் அவனுக்கு சேதியாவது சொல்ல கூப்பிடுங்கள்.
    4. By tomorrow she will go to the temple at least three times.

      1.நாளைக்குள்ளே அவங்க கோவிலுக்கு மூணு தடவ போவாங்க.
      2.நாளைக்குள்ளே அவங்க கோவிலுக்கு மூணு தடெவெயாவது போவாங்க.
      3.இன்றைக்குள்ளே அவங்க கோவிலுக்கு மூணு தடவெயும் போவாங்க.
      4.நாளைக்குள்ளே அவங்க கோவிலுக்கும் மூணு தடவ போவாங்க.
    5. I wonder if she will cook for us.

      1.அவங்களோ எங்களுக்காக சமைப்பாங்க.
      2.அவங்க எங்களுக்காகவோ சமைப்பாங்க!
      3.அவங்க எங்களுக்காக சமைப்பாங்களோ என்னவோ!
      4.அவங்க எங்களுக்காக சமைப்பார்களா?
    6. She might study the lesson.

      1.அவள் பாடம் படிப்பாளோ.
      2.அவள் பாடமோ படிப்பாள்.
      3.அவளோ பாடம் படிப்பாளோ.
      4.அவளோ பாடமோ படிப்பாளோ.
    7. He may ask only one question.

      1.அவர் மட்டும் ஒரு கேள்வி கேட்கட்டும்.
      2.அவர் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.
      3.அவர் ஒரு கேள்வி தான் கேட்கட்டும்.
      4.அவர்தான் ஒரு கேள்வி கேட்கட்டும்.
    8. Speak Tamil just like this.

      1.இப்படியே தமிழ் பேசுங்க.
      2.அப்படி தமிழ் பேசுங்க.
      3.இப்படி தமிழே பேசுங்க.
      4.இப்படி தமிழ் பேசுங்களே.
    9. He only talks with his friends (and no one else).

      1.அவன் அவருடைய நன்பரோதுதான் பேசுவான்.
      2.அவர் அவருடைய நன்பரோதுதான் பேசுவார்.
      3.அவன் அவனுடைய நன்பருக்குதான் பேசுவான்.
      4.அவன் அவனுடைய நன்பரோது பேசுவானே.
    10. I will never go there again!

      1.இங்கெ திரும்பி போகவே போகமாட்டேன்.
      2.அங்கெ திரும்பி போக போகவேமாட்டேன்.
      3.அங்கெ திரும்பி போகவே போகமாட்டேன்.
      4.இங்கெ திரும்பி போகமாட்டேனே.
© South Asia Language Resource Center (SALRC)